Tag: தேசிய விருது விழா
இன்று 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா! குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்குகிறார் – குஜராத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி
72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 22) குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெறுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக்...
