Tag: தேனாம்பேட்டை

சென்னை தேனாம்பேட்டையில் 13 மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டு: தூக்கமின்றி தவித்த பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த 13 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...