Tag: தேனி ஈஸ்வர்
மாமன்னனை தூக்கி நிறுத்திய தேனி ஈஸ்வர்….. நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்!
உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை பரியேறும் பெருமாள்...