- Advertisement -
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டி பணிகளை மேற்கொள்ள வேண்டும். 18 தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகள் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான கள நிலவரத்தை தலைமைக்கு வழங்க வேண்டும் என பாஜக மேலிடம் தமிழக பாஜகவிற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு