Tag: high

முன்னாள் எம்.எல்.ஏவின் 11 ஆண்டு கால கோரிக்கை…பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பென்ஷன் மற்றும் பிற பலன்களை வழங்கக் கோரிய இளையாங்குடி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2006 ம்...

சாதியப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

சாலைகள் தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது தொடர்பான அரசாணைக்கு  விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு  ஒன்றை...

அதிக வரிவிதிப்பு…மாநிலங்களுக்கிடையேயான பேருந்து சேவைகள் முடக்கம்…

கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் அதிக வரி விதிப்பதால், ஆம்னி பஸ்கள் இயக்கத்தை முழுமையாக நிறுத்துவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது....

தங்கையையே தங்கத்திற்காக கொலை செய்த அண்ணன் – மரண தண்டனை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

10 கிராம் தங்கத்திற்காக சித்தி மகளை கொலை செய்த அண்ணனின் மரண தண்டனையை குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும்  வரை ஆயுள் கால தண்டனையாக மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை...

தொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…

இன்றைய (அக் 7) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ. 75 உயர்ந்து 1 கிராம் தங்கம்...

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.88,000த்தை தாண்டியது…

இன்றைய (அக்-6)ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்து சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று வரலாறு காணாத உச்சத்தை அடைந்து...