spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…

தொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…

-

- Advertisement -

இன்றைய (அக் 7) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தொடர் உச்சத்தில் தங்கம்…சவரன் ரூ.90,000த்தை நெருங்கியது…

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிராமிற்கு ரூ. 75 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.11,200க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.89,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.90,000த்தை நெருங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

we-r-hiring

வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமின்றி  நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யபப்டுகிறது. ஒரு கிராம் ரூ.167க்கும், 1 கிலோ ரூ.1,67,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிம்புவின் ‘அரசன்’ பட கதாநாயகி சாய் பல்லவி இல்லையாம்…. அப்போ வேற யாரு?

MUST READ