Tag: BJP

சூடு பிடிக்கும் ராகுல் காந்தியின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது செல்போன் பிரதமர் நரேந்திர மோடியால் ஒட்டுக் கேட்கப்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்ஸ்டாகிராம் நேரலை...

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் ‘பொய்களின் தொகுப்பு’ – முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பேரன் என்.வி. சுபாஷ் கடும் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூல் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர்...

மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவைக் கலைக்க தவெக அரசு எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது” – பாஜக நாராயணன் திருப்பதி கருத்து!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவைக் கலைக்க எடுத்துள்ள முடிவுக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி, தவெக...

புகலூர் நகராட்சி ஆணையரை மாற்றக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்! தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் அதிரடி!

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் மற்றும் மேலாளரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி, நகராட்சித் தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்களின் கோரிக்கைகள்...

ஆந்திராவில் 13 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மேயர் பதவியை மட்டுமே கைப்பற்றிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்! அனந்தபுரத்தில் 5,981 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி!

மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி ஆதிக்கம் – அனந்தபுரம் மாநகராட்சியில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி. – 12 மாநகராட்சிகளைக் கைப்பற்றிய கூட்டணிக் கட்சிகள்!ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற...

‘டபுள் இன்ஜின் ஆட்சி இப்போது டபுள் ஜீரோவாகிவிட்டது!’ – பாஜகவை விமர்சித்த அகிலேஷ் யாதவ்!

உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, பாஜகவின் ‘டபுள் இன்ஜின்’ ஆட்சி என்ற முழக்கம் தற்போது ‘டபுள் ஜீரோ’வாக மாறிவிட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்...