spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்…

மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்…

-

- Advertisement -

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக வெற்றி கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழுவை அறிவித்தார் தவெக தலைவர் விஜய்…இரண்டு மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு’வை நியமித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தவெக இணைப்பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடராமணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 34 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து வழக்கறிஞர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சட்டப்பேரவை பிரசாரத்திற்கான அனுமதி பெறுவது அதில் இருக்கும் சட்ட சிக்கல்களை எப்படி கையாள்வது, சட்ட பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த பிரத்தியேகமாக இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.

அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்வி

we-r-hiring

MUST READ