Tag: தவெக
“பாஜக போல தவெகவிலும் சலவை இயந்திரம் இருக்கிறது”: தவெக தலைவர் விஜய்யின் புதிய அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்த பேராசிரியர் அருணன்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரான விஜய், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 15 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி அதிரடியாக அறிவிப்பு...
சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்: மதுராந்தகத்தில் இன்று மாலை முதலமைச்சர் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக, மாநில முதலமைச்சர் விஜய்...
அரசு கவிழுமா? கவர்னரை சந்திக்கப் போகும் எம்.எல்.ஏ.க்கள்! கம்யூனிஸ்ட் – தவெக மோதல், இடைத்தேர்தலுக்கு பின்னர் அனல் பறக்கும் தமிழக அரசியல்!
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் வெறும் சாதாரணத் தேர்தலாக இல்லாமல், ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையே உலுக்கும் அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளது. ஆளுங்கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை எந்த நேரமும் வாபஸ் பெறத் தயார் என்று...
த.வெ.க கொடி நிறத்தில் புதிய நகரப் பேருந்துகள்: சேலத்தில் தொடங்கி வைப்பு!
சேலம் மாவட்டத்தில் 15 ஆண்டுகளைக் கடந்த பழைய அரசுப் பேருந்துகளுக்குப் பதிலாக, பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய 26 புதிய நகரப் பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்தப் பேருந்துகள் தமிழக வெற்றிக் கழகத்தின்...
இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசனின் த.மா.கா அதிரடி அறிவிப்பு!
வரவிருக்கும் இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு ஆதரவு...
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடு: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு!
வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகத் தவெக அமைச்சா்கள் ஆதவ் அா்ஜீனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோா் தீவிர தேர்தல்...
