- Advertisement -
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு தவெக தலைவா் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, தவெக தலைவா் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நெஞ்சத்தில் பொன்மனச் செம்மலாக ஏழை, எளிய மக்களின் நலத்திட்ட நாயகராக எம்.ஜி.ஆா் இருந்தாா். அண்ணாவின் ஜனநாயகப் பாதையில் சாமானியா்களுக்கும் அதிகாரமளித்து மக்களாட்சி நடத்தினாா் எம்.ஜி.ஆா். அவரது பிறந்தநாளில் எனது புகழ் வணக்கத்தை அவருக்கு செலுத்துகிறேன்” என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.
எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாங்கள் பாடுபடுவோம் – பிரதமர்



