Tag: புகழாரம்

மாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…

ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து,...

தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் – எ.வ.வேலு புகழாரம்

தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு பெரிமிதத்துடன் தெரிவித்தார்.அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்லூரி...

தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடித்தவர் நமது முதல்வர்-துணை முதல்வர் புகழாரம்

'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை  1967இல்...

மிகப்பெரிய செல்வாக்கு பெற்றத் தலைவர் தான் காமராஜர்-கனிமொழி புகழாரம்‌

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தலைவர் வாழ்ந்த காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றவராக இருந்துள்ளார் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பெருந்தலைவர்...

காலத்தை வென்ற கலைஞர்…பட்டிமன்ற பேச்சாளர்கள் புகழாரம்…

தமிழுக்காக தமிழர் நலனுக்காக ஒரு வரலாறாக வாழ்ந்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாள் விழாவாக முன்னெடுப்பது சிறப்புக்குரிய விஷயம்  என்று சுகிசிவம், கவிதா ஜவகர், மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோா் பெருமிதம்...

கலைஞரின் 102வது பிறந்தநாள்… மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்…

கலைஞரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய...