Tag: புகழாரம்

தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணர் – முதல்வர் புகழாரம்

தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணா் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மொழி ஞாயிறு தேவநேயப் பாவணா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, "தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத்...

உலகத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் – முதல்வர் புகழாரம்

உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.கார்ல் மார்க்ஸின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற...

எம்.ஜி.ஆருக்கு தவெக தலைவர் புகழாரம்…

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு தவெக தலைவா் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, தவெக தலைவா் விஜய்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நெஞ்சத்தில் பொன்மனச் செம்மலாக ஏழை, எளிய மக்களின் நலத்திட்ட நாயகராக எம்.ஜி.ஆா் இருந்தாா்....

மதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் – முதல்வர் புகழாரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர்...

வைகோவின் நெஞ்சுரத்தைப் பார்க்கும் போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது – முதல்வர் புகழாரம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார்.திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். வைகோவின்...

முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு  பல்லடத்தில் தொடங்கியது.திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை...