Homeசெய்திகள்தமிழ்நாடுதனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணர் – முதல்வர் புகழாரம்

தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணர் – முதல்வர் புகழாரம்

-

- Advertisement -

தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணா் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பாவணா் – முதல்வர் புகழாரம்மொழி ஞாயிறு தேவநேயப் பாவணா் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தம் வாழ்நாள் கடமையாக எண்ணி உழைத்தார்.

we-r-hiring

இந்திய மொழிகளிலேயே வேறு எம்மொழிக்கும் இல்லாத சிறப்பாகத் தமிழின் தனித்தன்மையைப் பேணிக் காத்திட்ட தனித்தமிழறிஞர் பாவாணர் வாழ்க!” என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் தந்தை பெரியார் – முதல்வர் புகழாரம்

 

MUST READ