Tag: Tamil

ஜெயலலிதாவின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? ஆர்.எஸ். பாரதி விமர்சனம்

ஜெயலலிதாவின் வீட்டை சூறையாடி கொள்ளையடித்து அங்குள்ள இருவரை கொலை செய்தது எடப்பாடி ஆட்சியில் தான். தலைவியின் வீட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்? என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.ஜெயலலிதா வீட்டை சூறையாடி இருவரை...

எந்த குழந்தை பிறந்தாலும் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்-துணை முதலமைச்சர் கோரிக்கை

திமுக பிரமுகர்களின் மகன் - மகள் திருமணத்தை நடத்தி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறக்க போகும் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்த கழக...

காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சாா்பாக தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.தமிழக அரசின் தகைசால் தமிழா் விருதை சுதந்திர தினத்தன்று பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்....

பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் சிறப்புச் சேவை மையம் தான் "ஒன் ஸ்டாப் சென்டர்" அல்லது தமிழ்நாட்டில் இது "சகி" மையம் என அழைக்கப்படுகிறது.பெண்களுக்கு வீட்டிலும், வெளியிலும்...

தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனைக் காட்டும் ஒன்றிய அரசு…

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது.2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி)...

தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை –  கஜேந்திர சிங் ஷெகாவத்

தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும், அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான இன்னும் அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவை என்றும்,...