Tag: Tamil
தமிழ் பெயர் வைக்க உதவும் இணையதளம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக…
பொன்னேரி
G.பாலகிருஷ்ணன்
அதிமுக, இது இன்று தமிழக அளவில் கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்களையும், ஏறக்குறைய தற்போது 31% வாக்கு வங்கியையும் வைத்திருக்க இருக்க கூடிய ஒரு மாபெரும் கட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் புரட்சி...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!
ஒன்றாம் வகுப்பு முதல் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வி தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான பணியில் முன்னூரிமை என்ற சட்டம் பொருந்தும் என்று தமிழ்நாடு அரசு...
கூடுதல் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை அறிவிப்பு
திருப்போரூரில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரையிலான திருப்போரூர் புறவழிச் சாலைப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துவிட்டன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.ஓ.எம்.ஆா் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்...
தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட...
சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...