Tag: Tamil

வேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கே. சி. பழனிச்சாமி கண்டனம்

எடப்பாடி பழனிச்சாமி என்னை அவதூறு செய்ய சிறுமைப்படுத்த ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விக்கு விமான நிலையத்தில் பேசி உள்ளார் என கே. சி. பழனிச்சாமி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிச்சாமி கடந்த...

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் – தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக மேலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சில வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனா். அனைத்து வழக்குகளும்...

உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பேன் – திலகபாமா

பாமக பொருளாளர் திலக பாமா சமூக வலைதளத்தில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பேன் என பதிவிட்டுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின்...

தனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!

தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.இதற்கான டெண்டர் போக்குவரத்து துறை...

மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில பட்டியலில் உள்ளவைகளை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.மாநில சுயாட்சி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவா்கள் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில...

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை  ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என தகவல் தொிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தை மக்கள் தாங்க முடியாமல்...