Tag: Tamil
காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது…
பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசின் சாா்பாக தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.தமிழக அரசின் தகைசால் தமிழா் விருதை சுதந்திர தினத்தன்று பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்....
பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் சிறப்புச் சேவை மையம் தான் "ஒன் ஸ்டாப் சென்டர்" அல்லது தமிழ்நாட்டில் இது "சகி" மையம் என அழைக்கப்படுகிறது.பெண்களுக்கு வீட்டிலும், வெளியிலும்...
தமிழ் மொழிக்கு ஓரவஞ்சனைக் காட்டும் ஒன்றிய அரசு…
ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது.2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி)...
தமிழ் மொழியின் தொன்மையை அங்கீகரிக்க அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தேவை – கஜேந்திர சிங் ஷெகாவத்
தமிழின் தொன்மை, தமிழர்களின் நாகரீகம், பண்பாடுகள் குறித்த ஆய்வுக்கு அங்கீகாரம் அளிக்க எங்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்றும், அதே நேரத்தில் அறிவியல் பூர்வமான இன்னும் அதிகமான ஆய்வுகளும், முடிவுகளும் தேவை என்றும்,...
கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்...
“பஞ்சாபில் சிக்கி தவித்த மாணவர்கள்… தமிழ்நாடு அரசு உதவியால் தாயகம் திரும்பினர்”
"போர் சூழலால் நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தோம் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை பார்த்தவுடன் தான் எங்களுக்கு மன அழுத்தம் குறைந்தது. "எங்களை நன்றாக கவனித்து உணவு கொடுத்து சென்னை திரும்ப உதவிய...
