Tag: புகழாரம்

தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்

வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது...

திராவிடக் கொள்கையை செயல்படுத்தியதில் கலைஞர் சாம்பியன் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

கலைஞருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.  கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மக்களவையில் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன்...

கல்வியெனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் – முதல்வர் புகழாரம்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி...

ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன் என தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்...

எதிர்காலத்தில் கட்சி மற்றும் ஆட்சித் தலைமையை கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் – ஆர்.ராசா புகழாரம்

கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் எதிர்காலத்தில் கையாளக்கூடிய இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.பி. ஆர்.ராசா பாராட்டியுள்ளாா்.சென்னை, திருவொற்றியூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல...

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக போற்றப்படும் – முதல்வர் புகழாரம்

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் வீரபாண்டிய...