Tag: தவெக
இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு: ஜி.கே.வாசனின் த.மா.கா அதிரடி அறிவிப்பு!
வரவிருக்கும் இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா) முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு ஆதரவு...
மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடு: தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு!
வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகத் தவெக அமைச்சா்கள் ஆதவ் அா்ஜீனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோா் தீவிர தேர்தல்...
சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய் வருகை: தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிப்பு!
சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் (MGM Healthcare) மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் விஜய் நலம் விசாரித்தார்....
இராமநாதபுரம்: பதவியை இழந்த தவெக ward செயலாளர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!
இராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 10-வது வார்டு செயலாளர் பதவி பணம் கொடுக்காததால் பறிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மனவேதனையில், தவெக பிரமுகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் உடலை...
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு தொடரும் எதிர்ப்பு: பிரச்சாரத்தின் நடுவே பாதியில் திரும்பிய அவலம்!
தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமாவுக்கு கிராம மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர் வாக்குவாதங்கள் மற்றும் சரமாரி கேள்விகளால் அவர் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே...
திருப்பரங்குன்றம் அருகே தவெக பிரமுகருக்குச் சொந்தமான குவாரிக்கு ரூ.7.5 கோடி அபராதம்: திருமங்கலம் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அனுமதியை மீறிச் சட்டவிரோதமாகக் கற்கள் மற்றும் கிராவல் மண் வெட்டிக் கடத்திய புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகப் பிரமுகருக்குச் சொந்தமான குவாரிக்கு ரூ.7.5 கோடி அபராதம்...
