Tag: ஆய்வு
தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும்...
மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்
வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர்...
பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை...
மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…
தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...
புயலுக்கு வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர...
ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக...
