Tag: ஆய்வு
ரிதன்யாவின் செல்போனை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் இரண்டு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக...
41 உயிர்கள் பலியான கரூர் துயரம்…தேசிய ஆணையம் நேரில் ஆய்வு…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.கடந்த செப்.27-ம் தேதி கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41...
இந்தியாவில் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும்!! லான்செட் ஆய்வு எச்சரிக்கை…
வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் என்றும், அதில் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்றும் லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.உலகளவில் புற்றுநோய் மரணங்கள் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள், தற்போதுள்ளதை...
“உங்களுடன் ஸ்டாலின்”,”முதல்வரின் முகவரி” மனுக்கள் ஆய்வு – அமைச்சர் தா.மோ.அன்பரசன்
"உங்களுடன் ஸ்டாலின்" மற்றும் "முதல்வரின் முகவரி" உள்ளிட்ட திட்டங்களில், பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு நடத்தினார்.சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தின்...
சென்னையில் தென்மேற்கு பருவமழை 17% கூடுதலாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம் தகவல்
இன்றைய தேதியுடன் சென்னையிலும் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை சாதாரணத்தை விட 17% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், தென்மேற்கு பருவமழை சாதாரண அளவை...
18 தொகுதிகளின் நிர்வாகிகளே களத்திலிறங்கி ஆய்வு செய்ய பாஜக மேலிடம் உத்தரவு…
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 18 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ள பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட...
