Tag: தேனி எஸ்பி

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு? திமுக எம்பி ஆ.ராசா மீது தவெக வழக்கறிஞர்கள் புகார்

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறான வகையிலும் பேசியதாக திமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் தமிழக...