Tag: தேர்தல் புறக்கணிப்பு
“தேர்தல்களில் போட்டியிடுவதை உடனடியாக நிறுத்துங்கள்”: எதிர்க்கட்சிகளுக்கு சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கே அதிரடி அழைப்பு!
நாட்டில் தற்போதைய தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் நிலவி வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இனி வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என சிஜேபி...
