Tag: தேர்தல் முறைகேடு
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், மாணவர் அமைப்புகளுக்கு ராகுல் காந்தி தேநீர் விருந்து! தேர்தல் முறைகேடு விவகாரத்தில் அடுத்தகட்ட ஆலோசனை!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு இன்று (அக்டோபர் 13) தேநீர் விருந்து அளிக்கிறார்.டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில்...
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: 50 வார்டுகளில் தேர்தல் ரத்து – ஆறு வாரங்களுக்குள் மறுதேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, வேட்புமனுத் தாக்கல்களில் கடுமையான முறைகேடுகள் மற்றும் கட்டாயத் தடைகள் நடந்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 50 நகராட்சி வார்டுகளின்...
“பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விசாரிக்கப்பட வேண்டும்!”: தேர்தல் முறைகேடு விவகாரத்தில் ராகுல் காந்தி ஆவேசம்
நாட்டின் ஜனநாயக அடித்தளத்தை அசைக்கும் வகையில் தேர்தல் முறை மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது நாட்டின் மீது இழைக்கப்பட்ட பெரும் துரோகம்...
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஸ்டாலின்! EVM, VVPAT-ல் என்ன நடந்தது?
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கொளத்தூர் தேர்தல் விவகாரம் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து,...
வாக்குப்பதிவு இயந்திர மோசடிகளும் தேர்தல் முறைகேடுகளும்: தேர்தல் ஆணையத்தை உலுக்கும் அய்யநாதனின் பகீர் குற்றச்சாட்டுகள்!
தமிழக அரசியல் களத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), விவிபாட் (VVPAT) சீட்டுகளின் நம்பகத்தன்மை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகர் அய்யநாதன் அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்போது சமூக...
