Tag: தொழில் முதலீடு
அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசுமுறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அமெரிக்கா...