Tag: நகைப்பறிப்பு
பழவந்தாங்கலில் மூதாட்டியிடம் நகைப்பறிப்பு: சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் கைது!
பழவந்தாங்கல் பகுதியில் முகவரி கேட்பது போல நடித்து, 90 வயது மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் பெண் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
