Tag: நசரத்பேட்டை சாலை

பூவிருந்தவல்லி அருகே குளம்போல் மாறிய சர்வீஸ் சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

பூவிருந்தவல்லி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டை சர்வீஸ் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தொடர்ந்து பெய்த மழையால் சர்வீஸ் சாலையில் முழங்கால் அளவுக்கு...