Tag: நடத்துநர் தாக்குதல்
ஆவடியில் அரசு பேருந்து நடத்துநர் மீது கல்லூரி மாணவர்கள் தாக்குதல் – பேருந்துகளை சாலையில் நிறுத்திய ஓட்டுநர்கள்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, அரசு பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர்களை உள்ளே வருமாறு அறிவுறுத்திய நடத்துநர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடத்துநரை மாணவர்கள்...
