Tag: நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர் தனுஷ் விவகாரத்தில் பெப்சி அமைப்பு தலையீடு – நடிகர் சங்கம் கண்டனம்

நடிகர் தனுஷ் விவகாரத்தில் பெப்சி அமைப்பு தலையிடுவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக பெப்சி செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர்கள்-நடிகர்கள்...