Tag: நடிகை அஞ்சலி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை அஞ்சலி, இன்று அதிகாலை திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.​கோயிலுக்கு வருகை தந்த அஞ்சலியை, கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து...