Tag: நமீபியா சுற்றுபயணம்
இந்திய பிரதமரா? குஜராத் ஏஜெண்டா? மோடி சுற்றுப்பயண உள்குத்து என்ன?
பிரதமர் மோடியின் 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை வெளியிடப்படவில்லை. அதற்கு காரணம் இந்த ஒப்பந்தங்களால் பயனடைய போவது குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் தான் என்று மூத்த பத்திரிகையாளர்...