Tag: நவராத்திரி கொலு
நவராத்திரி கொலுவில் சூப்பர் ஸ்டாரின் 230 தோற்றங்கள்! ரஜினி ரசிகரின் வித்தியாசமான ஏற்பாடு
மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீதான தனது அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில், அவரது 230-க்கும் மேற்பட்ட தோற்றங்கள் மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு சிறப்பு நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அழகுமிகு ஸ்ரீ...
