Tag: நவீன ஆயுதங்கள்

உக்ரைன் போரில் கிடைத்த அனுபவம்… ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் நவீன ட்ரோன்களை உருவாக்கும் வடகொரியா! கிம் ஜாங் உன் அதிரடி திட்டம்

உக்ரைன் போரில் இருந்து கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் வடகொரியா தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்...