Tag: நாமல் ராஜபக்ச
இலங்கை அரசியலில் மாபெரும் திருப்பம்: $2.3 பில்லியன் ஏர்பஸ் ஊழல் வழக்கு.. மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச அதிரடி கைது!
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச, பல நூறு கோடி ரூபாய் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் ஊழல் மற்றும் லஞ்ச வழக்கில் அதிரடியாகக்...
