Tag: நாயுடு
ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் – கவிப்பேரரசு வைரமுத்து
ஜி.டி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் வைத்ததை ஜாதியின் அடையாளமாக கருதாமல் அவரின் விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளமாக தமிழ்நாடு கருதிக் கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா சாலை உள்ள...
