Tag: நிடால் ஹசன்
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: 13 பேரை கொன்ற முன்னாள் ராணுவ மேஜருக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை – டிரம்ப் ஒப்புதல்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில் குற்றவாளியாக...
