Tag: நிதி நிறுவனம் | English: Hosur
ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!
'நான் இல்லை என்றாலும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்' என மனைவியிடம் உருக்கம்: நிதி நிறுவனம் மீது போலிஸில் புகார்!கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில், தனியார் நிதி நிறுவன...
