Tag: நிறம்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – உயிர்ப்பம் போர்க்குணமும் கொண்ட எதிர்க்கட்சி!

மு.குணசேகரன்ஆளுங்கட்சியாக இருக்கும்போது உயிர்ப்புடன் இயங்கும் பல அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சியாக மாறும்போது, கரைந்து காணாமல் போயிருக்கின்றன. ஆனால், ஆளுங்கட்சியாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகளுக்காக...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வை ஏன் வீழ்த்த முடியவில்லை?

நக்கீரன் கோபால்அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து தற்போதைய முதல்வர், திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் காலம் வரை 'தி.மு.க.வை வீழ்த்திவிடுவோம்' என்று பலரும் கொக்கரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள். ஆனால், அவர்கள்தான் காலத்தில் கரைந்துபோனார்களே...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தேசிய அரசியலில் தொடரும் உரிமைக் குரல்!

ஆர்.விஜயசங்கர் இந்திய தேசம் என்கிற ஒன்று உருவாகிக்கொண்டிருந்த வேளையிலேயே அதன் அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது திராவிட இயக்கம். 'அடைந்தால் திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு' என்கிற உரிமை முழக்கத்தை வரித்துக்கொண்டு பிறந்ததுதான் திராவிட முன்னேற்றக்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – எல்லைப் பொராட்டங்களில் தி.மு.க!

வாலாசா வல்லவன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாகாணங்களை உருவாக்கினர். அந்த மாகாணங்கள் மொழியை அடிப்படையாகக்கொண்டு அமையவில்லை.சென்னை மாகாணத்தில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகாவின் ஒரு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு  – மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!

தோழர் தியாகுஇந்திய நாட்டின் வரலாற்றில் - குறிப்பாக, சிறை வரலாற்றில் - அது கொடுவதையின் முத்திரை பதிந்த ஆண்டு. விடுமை பெற்ற இந்தியாவில் மக்களின் விடுமை மிதித்து நசுக்கப்பட்டதும், குடியாட்சியமும் குடியாட்சியர்களும் இருட்டறையில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க: உள்ளடக்கும் தேசியமும் பன்முகத்தன்மையும்!

அ.மார்க்ஸ்திராவிட இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பாக நான் கருதுவது, தேசியம் குறித்த அதன் அணுகுமுறை.நானும் சில நண்பர்களும் இணைந்து நடத்திய 'நிறப்பிரிகை' இதழில் பல்வேறு சிந்தனைப்போக்குகளை அறிமுகப்படுத்தி அறிவுச்சூழலில் பல உரையாடல்களைத் தொடங்கிவைத்தோம். அப்படி...