Tag: நிறைவேற்றிய
கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த செவிலியர்கள்…
தமிழ்நாடு செவிலியர்கள் சங்கம் சார்பில் கடந்த 18.12.25 முதல் 24.12.25 வரை ஏழு நாட்கள் நடந்த தொடர் போராட்டங்களையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கு செவிலியர்கள் சங்க...
