Tag: நிலம் எடுப்பு

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கம்: கங்கைகொண்டான் கிராமத்தில் நிலம் எடுக்கும் அறிவிப்பு வெளியீடு!

கடலூர் மாவட்டம் என்எல்சி (NLC) நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விருத்தாசலம் வட்டம் கங்கைகொண்டான் கிராமத்தில் நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முக்கிய விவரங்கள்: நில எடுப்புப் பகுதி: கடலூர் மாவட்டம், விருத்தாசலம்...