Tag: நீதிபதி அரிப்பரந்தாமன்
தொகுதி மறுவரையறை: கூட்டாட்சித் தத்துவத்திற்கு வருமா பேராபத்து? – நீதிபதி அரிப்பரந்தாமனின் சிறப்புப் பார்வை
இந்திய அரசியலில் தற்பொழுது தீவிரம் பெற்றுள்ள விவாதங்களில் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம். மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றுவது மற்றும் மாநிலங்களவை பிரதிநிதித்துவத்தைத் தொடர்வது குறித்து தமிழக சட்டமன்றத்தில்...
