Tag: நீர்வளத் துறை

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரை! வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.காவிரி நீர் பங்கீடு தொடர்பாக...