Tag: நீர்வள மேலாண்மை | Dam Water Level

தென் மாவட்டங்களின் ஜீவநாடி: போதிய மழையின்மையால் காரையாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிவு!

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் காரையாறு (பாபநாசம்) அணையின் நீர்மட்டம், போதிய மழையில்லாத காரணத்தால்...