Tag: நீர்விவகாரம் | English: Mekedatu

கபினி நீரும் கைநழுவி இருக்கும்!” – மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது. புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா். இது தொடர்பாக அவர்...