Tag: நெய் விலை உயர்வு
ஆவின் நெய், வெண்ணெய் விலை ரூ.100 வரை உயர்வு! எரியும் விலைவாசி உயர்வுத் தீயில் அரசு எண்ணெய் ஊற்றுவதா? – அன்புமணி இராமதாஸ் கண்டனம்
ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய் உள்ளிட்ட 63 வகையான பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை மற்றும்...
