Tag: நேபாள விமான விபத்து
எவரெஸ்ட் அடிவாரத்தில் ஹெலிகாப்டர்கள் மோதல்: இந்திய சுற்றுலாப் பயணி பலி; 2 பேர் காயம்!
நேபாளத்தில் உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரப் பகுதியில் இன்று (நவம்பர் 3) இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இந்திய சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும்,...
