Tag: பஜன்லால் சர்மா

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை; ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. தேர்தலில் ஆளும் பாஜகவை...