Tag: படக்குழுவை
‘சாருகேசி’ படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்…
நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சாருகேசி' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, படக்குழுவினரின் உழைப்பைப் பெரிதும் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.வரவிருக்கும் இசை நாடகத் திரைப்படமான ‘சாருகேசி’ படத்தின்...
