Tag: பட்டப்பகல் கொலை
நீதிமன்ற நிபந்தனைப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய நபர் பட்டப்பகலில் மனைவி கண்முன்னே கொலை – திண்டுக்கல்லில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் நீதிமன்ற நிபந்தனைப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு மனைவியுடன் திரும்பிக் கொண்டிருந்த நபரை, பட்டப்பகலில் ஒரு கும்பல் வழிமறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பிய...
