Tag: பண்ருட்டி இளைஞர் மாயம்
பண்ருட்டி அருகே இளைஞர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம்! பொன்னேரி கடற்கரை பகுதியில் கொலை செய்து புதைத்ததாக இருவர் கைது!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளைஞர் ஒருவர் மாயமான வழக்கில், அவரைக் கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அதே கிராமத்தைச் சேர்ந்த இருவரைப் போலீசார் கைது...
